ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் கடைபிடித்து வந்த கொள்கைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்று தொகத்து வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் சிவாஜிராவ் கண்டக்டராக இருந்த சமயம். போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களோடு நாடகம் நடத்துகிறார். அந்த  நாடகத்தில் துச்சாதணனாக வேடம் போட்டிருந்த சிவாஜிராவின் நடிப்பு  அங்கிருதவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் எளிமையாக நடந்த நாடகத்தை தன் நடிப்பால் பிரமாண்டப்படுத்தினார்  சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த். அவரை அப்படியே அலேக்காக தூக்கி சென்னைக்கு  அனுப்பி வைத்தார் … Continue reading ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் கடைபிடித்து வந்த கொள்கைகள்